திருநறையூர் நம்பி கோயில்

您所在的位置:网站首页 kosvil திருநறையூர் நம்பி கோயில்

திருநறையூர் நம்பி கோயில்

#திருநறையூர் நம்பி கோயில்| 来源: 网络整理| 查看: 265

திருநறையூர் நம்பி திருக்கோயில்சீனிவாசப் பெருமாள் கோயில்திருநறையூர் நம்பி திருக்கோயில்சீனிவாசப் பெருமாள் கோயில்class=notpageimage| தமிழ்நாட்டில் அமைவிடம்ஆள்கூறுகள்:10°55′8″N 79°26′44″E / 10.91889°N 79.44556°E / 10.91889; 79.44556அமைவிடம்நாடு:இந்தியாமாநிலம்:தமிழ்நாடுமாவட்டம்:தஞ்சாவூர்அமைவு:நாச்சியார்கோயில்கோயில் தகவல்கள்சிறப்பு திருவிழாக்கள்:கல்கருட சேவை[1]கட்டிடக்கலையும் பண்பாடும்கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை

திருநறையூர் நம்பி கோயில் அல்லது சீனிவாசப் பெருமாள் கோயில் அல்லது நாச்சியார்கோயில் , தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோயில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் வைணவ திருநரையூர் நம்பி திருக்கோயில் எனும் சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.[2]சோழ நாட்டு பதினான்காவது திருத்தலமாகும். இக்கோவில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும். இக்கோயிலிலில் நடைபெறும் கல் கருடச் சேவை புகழ் பெற்றது.[3][4][5] நாச்சியார் கோவிலில் உள்ள திருநரையூர் நம்பி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கல் கருடச் சேவை புகழ்பெற்றதாகும்.[1][6] இவ்வூரில் தயாரிக்கப்படும் நாச்சியார் கோயில் விளக்கு புகழ்பெற்றதாகும்.

தல வரலாறு[தொகு] ராஜகோபுரம்

இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட வைணவ கோயில் ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கணான் சோழனால் கட்டப்பட்டது. இது ஒருமாடக்கோயில் (யானை ஏற முடியாத கோயில்). இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும். இந்ததலத்தில் வஞ்சுளவல்லி தாயாருக்கே முதலிடம் எனவே நாச்சியார்கோயில் என அழைக்கப்பட்டது. மேதாவி என்னும் மகரிஷியின் தவப்பயனாய் வஞ்சுள மரத்தடியில் கிடைத்த குழந்தையே வஞ்சளவல்லி ஆவார். வஞ்சளவல்லி பருவகாலம் வந்தபோது எம்பெருமான் தன் ஐந்து அம்சமான சங்கர்ஷணன், ப்பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் ஐந்து உருவங்களாகி மகரிஷி குடிலுக்கு சென்று விருந்துண்டு கைக்கழுவும் போது நீர் கொடுத்த வஞ்சளவல்லி கைப்பிடிக்க கோபம் கொண்ட மகரிஷி சாபம் கொடுக்க இருந்த நேரத்தில் ஐவர் ஒருவராகி வஞ்சளவல்லியை கரம் பிடித்து மகரிஷியை ஏறிட்டு இரந்து நின்ற கோலத்தில் காட்சி தந்தார். இதே கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார்.

கல்கருட சேவை[தொகு] தூண் மண்டபம்

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது தூண் மண்டபம் உள்ளது. அதனை அடுத்து படிகளில் ஏறிச்சென்று மூலவர் கருவறையை அடையலாம். மூலவர் கருவறைக்கு இடது புறம் உள்ள நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும். இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும். இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் . முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது. இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.

மேற்கோள்கள்[தொகு] ↑ 1.0 1.1 நாச்சியார் கோவிலில் கல்கருட சேவை ↑ Thiru Naraiyur Nambi Thirukovil, Nachiyar Kovil, Kumbakonam ↑ thirunaraiyur nimbi thirukovil ↑ Nachiyar Kovil Temple History, Info, Timings and Location ↑ "Nachiyar Kovil". http://templesoftamilnadu.co.in/nachiyar-kovil/.  ↑ நாச்சியார்கோயிலில் கல் கருடச் சேவை வெளி இணைப்புகள்[தொகு] நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை - காணொலி வேங்கடம் முதல் குமரி வரை 3/நாச்சியார் கோயில் நாச்சியார் பாஉதொ108 வைணவத் திருத்தலங்கள் பட்டியல் வலைவாசல் மதுரை திருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி காஞ்சிபுரம் திருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி சென்னை திருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை திருச்சி திருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி நெல்லை திருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர் கடலூர் திருவயிந்திபுரம் · திருக்கோவலுர் கன்னியாகுமரி திருவட்டாறு · திருவண்பரிசாரம் தஞ்சாவூர் திருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில் சீர்காழி திருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர் குடந்தைபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடிமாயவரம்மாயவரம் ·தேரழுந்தூர்·வானமாமலை· திருப்புளிங்குடிநாகப்பட்டினம்திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்கேரளம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளைஆந்திரப் பிரதேசம்திருவேங்கடம் ·அகோபிலம் (சிங்கவேள்குன்றம்)உத்திரப் பிரதேசம்திருவயோத்தி ·நைமிசாரண்யம்டெல்லிவடமதுரை · ஆயர்பாடிகுஜராத்திரு த்வாரகைநேபாளம்சாளக்கிராமம்உத்தராகண்டம்தேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதிபுவியில் இல்லாதவைதிருப்பாற்கடல்· பரமபதம்(இறைவனின் திருவடி)பட்டியல்  • வலைவாசல்


【本文地址】


今日新闻


推荐新闻


CopyRight 2018-2019 办公设备维修网 版权所有 豫ICP备15022753号-3